ஜெயலலிதா பொய்யா பேசி வாக்கு சேகரிக்கிறார்: கனிமொழி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: முதல்வர் ஜெயலலிதா பொய் பேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யநாதனுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications