எம்.ஜி.ஆர்., கருப்பு எம்.ஜி.ஆரை பார்த்திருப்பீங்க, நெருப்பு எம்.ஜி.ஆரை?: விந்தியா
Subscribe to Oneindia Tamil
தேனி: முதல்வர் ஜெயலலிதா நெருப்பு எம்.ஜி.ஆர். என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே அதிமுகவின் வெற்றி உறுதி என்பது தெரிந்துவிட்டது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானவுடன் அது மாபெரும் வெற்றி பெறப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது.
கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு தற்போது அதை மீட்பதாக திமுக தெரிவித்து வருகிறது. விஜயகாந்த் ஒரு கருப்பு எம்.ஜி.ஆர். என பிரேமலதா கூறி வருகிறார். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ நெருப்பு எம்.ஜி.ஆர்.
இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயான போர் என்று கூறி வருகிறார்கள். தர்மம் தனியாக நின்று வெல்லும், அதர்மம் தான் ஆள் சேர்த்துக் கொண்டு தோல்வி அடையும் என்றார்.
More From
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications