தேர்தல் நேர வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் 'அம்மா' தான்: சி.ஆர். சரஸ்வதி
தர்மபுரி: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என அதிமுக மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி வள்ளலார் திடலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் டி. ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளரும், சமூக நலவாரியத் தலைவியும், நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழக மக்களின் நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்.
ஜெயலலிதா செயல்படுத்தும் திட்டங்கள் பிற மாநில முதல்வர்களை கவர்ந்துள்ளது. அவர்கள் தமிழக திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் மாநிலங்களில் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.
வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications