ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் எப்போது...?
சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கலை அனேகமாக வருகிற வெள்ளிக்கிழமை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர். கே. நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல், (ஜெயலலிதாவுக்காக) தனது எம்.எல்.ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்ததால் அங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. இதைப் புறக்கணிப்பதாக திமுக, பாமக உள்ளிட்டை கூறியுள்ளன.
டிராபிக் ராமசாமியை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளும் மறுபக்கம் நடக்கின்றன. இந்த நிலையில் அதிமுகவினர் தங்களது வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் இன்று தேர்தல் பணிமனை திறக்கப்படுகிறது. இதற்கான வேலையில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. ஜெயலலிதா 5ம் தேதி வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications