நல்லாட்சி வழங்கும் மாநிலங்களை பாதிக்கும் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கை
டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையின் பரிந்துரை, தேசிய மேம்பாட்டு மற்றும் தேசிய நலத் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தும் மாநிலங்களை பாதிப்பதாக உள்ளது. சிறு மாநிலங்களுக்கு 0.3 சதவீத பங்கு அளிக்கப்படுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சொந்த முயற்சியில் முன்னேறி வரும் பெரிய மாநிலங்களுக்கு கமிட்டி அறிக்கை கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மத்திய அரசின் நிதி அளவு மிகவும் குறைந்து விட்டது.
பெரிய மாநிலங்கள் தாங்கள் சொந்த நிதி ஆதாரம் மூலம் நல்லாட்சி வழங்கி வருகின்றன. இத்தகைய மாநிலங்கள், டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் பரிந்துரைகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கமிட்டியின் பரிந்துரை அமல் செய்யப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு தனிநபர் விமான விகித அடிப்படையில் பாதி அளவே கிடைக்கும். சிறப்பு பிரிவில் இல்லாத மாநிலங்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீட்டில் 5ல் ஒரு பங்குதான் கிடைக்கும். இது நியாயமற்றது.
சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது பெரிய தவறாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications