ஒருவரிடத்தில் திருடி பிடுங்கி மற்றொருவருக்கு கொடுக்கும் முயற்சி
டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி 2 விஷயங்களை அறிமுகப்படுத்தி பரிந்துரை செய்துள்ளது. ஒன்று மாநிலத்தின் மக்கள் தொகை அளவு. மற்றொன்று மாநிலத்தின் நிலப்பரப்பளவு.
ஆனால், கமிட்டி அறிக்கையில் எந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படவில்லை. 2011-ம் ஆண்டு வைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பார்த்தால், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் பிறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற தேசிய குறிக்கோளுக்கு ஏற்ப குழந்தைகள் பிறப்பதை கணிசமாக குறைத்துள்ளது.
சமீப காலங்களில் எடுத்த மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப் படுவதாக இருந்தால் அது தமிழ்நாட்டை பாதிக்கும், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்ததாத மாநிலங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும். இது சரியான நடைமுறை அல்ல.
கணக்கு அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பயன் அளிப்பதாக இருக்கும். மேலும் இது ஒருவரிடத்தில் திருடி, பிடுங்கி மற்றொருவருக்கு கொடுக்கும் முயற்சியாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications