எதிலுமே முழுமை இல்லாத ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கை!

இந்த நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பெரிய நிதி ஒதுக்கீடுகள் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் வழியாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு திட்டத்தின் குறிப்பிட்ட வழிகாட்டுதல் படியே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் வளர்ந்த மாநிலங்கள் வரிசையில் தமிழ் நாட்டுக்கு 3-வது இடத்தை டாக்டர் ரகுராம் ராஜனின் கமிட்டி வரையறுத்துள்ளது. இது தொடர்பான தகவலில் மாநிலத்தில் தேவை பற்றி மட்டுமே பிரதிபலிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
வறுமை விகிதம் ஒரு குறியீடாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வறுமை அளவு தொடர்பாக ஏற்கனவே பெரிய குழப்பமும், முரண்பாடான தகவல்களும், துல்லியம் இல்லாத நிலையே உள்ளது.
மேலும் இந்த புதிய வறுமை விகித அளவு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு கூட பயன்படுத்தப்படவில்லை.
அது போல பெண் கல்வி அளவும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்- பெண் கல்வி இடைவெளி பற்றி கணக்கெடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
தாழ்த்தப்பட்ட, மலைவாழ் இன மக்கள் தொகை அளவை வைத்து மாநிலத்தின் பிற்ப்பட்ட அளவை எடுத்துள்ளனர். அதுவும் முழுமையானதாக இல்லை.
ஒரு மாநிலத்தில் உள்ள குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கையும் குறியீடாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது போல சில முக்கிய விஷயங்கள் விடுபட்டுள்ளன.
முக்கியமான ஒரு தனி மனிதருக்கு குடிப்பதற்கும், விவசாய தேவைக்கும் கிடைக்கும் தண்ணீர் பற்றி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அது புறக்கணிக்கப் பட்டுள்ளது. அது போல காற்று மாசு, தண்ணீர் மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications