அனைத்து மாநிலங்களுக்கும் கணிசமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டியது அவசியம்
Subscribe to Oneindia Tamil

அந்த அறிக்கையின் தொடக்கத்தில், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்குவதன் முக்கிய நோக்கமே மாநிலங்களுக்கிடையே நிலவும் ஏற்றத் தாழ்வை களைவது தான் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறானது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நிர்வாக வசதிக்காக வரி விதிக்கவும், வரி வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் மாநில அரசுகள் போலீஸ், சட்டம் - ஒழுங்கை பராமரித்தல், நீதி நிர்வாகம், சுகாதாரம், கல்வி, வேளாண்மை, சாலை, குடி தண்ணீர் சப்ளை உள்பட பல்வேறு அத்தியாவசியப் பணிகளை செய்ய வேண்டியதுள்ளது.
எனவே கணிசமான நிதியை எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் அறிக்கையில் இந்த முக்கிய அம்சம் முழுமையாக விடுபட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications