Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50 மாவட்ட அதிமுக மா. செ.க்கள் பட்டியலை வெளியிட்டார் ஜெ... தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் 50 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார்.

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்களாக செந்தமிழன், வெற்றிவேல், சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுமுகமாக தி.நகர் சத்யாவுக்குப் பதவி கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட காலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்து சமீபத்தில் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அதிமுக உள்கட்சி தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. அதன்படி ஊராட்சி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் ஒன்றியம், நகரம், பகுதி, மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் 14 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.

Jaya releases new list of ADMK district secretaries

உட்கட்சித் தேர்தல்

உள்கட்சி தேர்தல் நடைபெற்றபோது, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் கூறப்பட்டது. சில இடங்களில் தற்போதுள்ள மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் குறுக்கீடு அதிகமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் பகிரங்கமாக புகார் கூறப்பட்டது. சிலர் போயஸ் தோட்டம் மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் முன் திரண்டு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இது அதிமுக தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டது.

போட்டியின்றி தேர்வு

அதிமுக உள்கட்சி தேர்தலில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள் பெரும்பாலானோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பகுதி செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது.

50 மாவட்டங்களுக்கு புது மா.செக்கள்

இந்த நிலையில் அதிமுக அமைப்புத் தேர்தல்கள் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் - பிற மாநில கழக நிர்வாகிகள் பட்டியலை, பொதுச் செயலாளரும், முதல்வருமான செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். மேலும் பிற மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, கேரளா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற கழக அமைப்புத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

வட சென்னை வடக்கு மாவட்டம்

அவைத் தலைவர்- கோயில்பிள்ளை.
மாவட்டச் செயலாளர் - பி.வெற்றிவேல் (முன்னாள் எம்.எல்.ஏ.)
இணைச் செயலாளர்- கிருஷ்ணவேணி, துணைச் செயலாளர்கள்- கீதா சத்யகுமார், ஜெயப்பிரகாசம், பொருளாளர்-நடராஜன்.

வட சென்னை தெற்கு மாவட்டம்

அவைத் தலைவர்- நீலகண்டன் எம்.எல்.ஏ.
மாவட்டச் செயலாளர்- கே.எஸ்.சீனிவாசன் (பூங்கா நகர் முன்னாள் எம்.எல்.ஏ.)
இணைச் செயலாளர்- குமாரி நாராயணன், துணைச் செயலாளர்கள்-வள்ளி, ரவீந்திரஜெயன், பொருளாளர்-கிரிநாத்.

தென் சென்னை வடக்கு மாவட்டம்

அவைத் தலைவர்- கோதண்டராமர்.
மாவட்டச் செயலாளர்- சத்தியநாராயணன் (எ) தி.நகர் சத்தியா (130-வது வார்டு கவுன்சிலர்)
இணைச் செயலாளர்- ரத்தினகுமாரி, துணைச் செயலாளர்கள்-யூ.கற்பகம், விஜயராமகிருஷ்ணா (115-வது வார்டு கவுன்சிலர்), பொருளாளர்-தசரதன்.

தென் சென்னை தெற்கு மாவட்டம்

அவைத் தலைவர்- ராஜேந்திரபாபு.
மாவட்டச் செயலாளர்- ஜி.செந்தமிழன் எம்.எல்.ஏ.
இணைச் செயலாளர்- நூர்ஜஹான், துணைச் செயலாளர்கள்- தேவகி, சைதை கடும்பாடி, பொருளாளர்-சாமிநாதன்.

காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம்

அவைத் தலைவர்- தனபால்.
மாவட்டச் செயலாளர்- டி.கே.எம்.சின்னையா (கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர்).
இணைச் செயலாளர்- ஆரோக்கியராணி, துணைச் செயலாளர்கள்-சரஸ்வதி ஜெய்சங்கர், அம்மன் பி.வைர முத்து, பொருளாளர்- மகான்.

காஞ்சீபுரம் மத்திய மாவட்டம்

அவைத் தலைவர்- கே. என்.ராமச்சந்திரன் எம்.பி.
மாவட்டச் செயலாளர்- தண்டரை கே.மனோகரன் எம்.எல்.ஏ.
இணைச் செயலாளர்- லீலாவதி அகோரம், துணைச் செயலாளர்கள்-மஞ்சுளா ரவிக்குமார், எஸ்வந்த்ராவ், பொருளாளர் - ரவிச் சந்திரன்.

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம்

அவைத் தலைவர்- காமராஜ்.
மாவட்டச் செயலாளர்- வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ.
இணைச் செயலாளர்- மைதிலி திருநாவுக்கரசு, துணைச் செயலாளர்கள்- பரிமளா தர்மலிங்கம், அத்தி வாக்கம் ரமேஷ், பொரு ளாளர்- நாராயணசாமி.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

அவைத் தலைவர்- ஜனார்த்தனம்.
மாவட்டச் செயலாளர்- சிறுணியம் பி.பலராமன்.
இணைச் செயலாளர்- ராஜேஸ்வரி, துணைச் செயலாளர்கள்- வளசை புலவர் ரோஜா, தட்சிணாமூர்த்தி, பொருளாளர்-ராஜேந்திரன்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

அவைத் தலைவர்- கண்ணன்.
மாவட்டச் செயலாளர்-பி.வி.ரமணா (பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர்).
இணைச் செயலாளர்- விஜயலட்சுமி ராமமூர்த்தி, துணைச் செயலாளர்கள்- பொம்மி முனுசாமி, திருவேற் காடு பா.சீனிவாசன். பொருளாளர்-ஜெயபால்.

வேலூர் கிழக்கு மாவட்டம்

அவைத் தலைவர்-நந்த கோபால்.
மாவட்டச் செயலாளர்-வி.ராமு.
இணைச் செயலாளர் -கலைச்செல்வி, துணைச் செயலாளர்கள்- ரமாபிரபா, சிட்டிபாபு, பொருளாளர்- மணிவண்ணன்.

வேலூர் மேற்கு மாவட்டம்

அவைத் தலைவர்- முருகேசன்.
மாவட்டச் செயலாளர்- கே.சி.வீரமணி (கல்வித்துறை அமைச்சர்). இணைச் செயலாளர்- சந்திராசேட்டு,
துணைச் செயலாளர்கள்- நீலோபர் கபில், ராஜேந்திரன், பொருளாளர்-நீலகண்டன்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

அவைத்தலை வர்-ஜெமினி கே.ராமச்சந்திரன்
மாவட்டச் செயலாளர்- முக்கூர் என்.சுப்பிரமணியன் (தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்).
இணைச் செயலாளர்- விமலா மகேந்திரன்,
துணைச் செயலாளர்கள்-ரமணி நீலமேகம், கருணாகரன், பொருளாளர்-சுபாஷ் சந்திரபோஸ்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்

அவைத் தலை வர்-பவன்குமார்.
மாவட்டச் செயலாளர்- பெருமாள் நகர் கே.ராஜன் («பரவைச் செயலாளர்).
இணைச் செயலாளர்- நளினி மனோகரன், துணைச் செயலாளர்கள்-அமுதா அருணாச்சலம், துரை, பொரு ளாளர்- நைனாகண்ணு.

கடலூர் கிழக்கு மாவட்டம்

அவைத் தலைவர்-ஐயப் பன்.
மாவட்டச் செயலாளர்- எம்.சி.சம்பத் (வணிகத்துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்).
இணைச் செயலாளர்- செந்தாமரை, துணைச் செயலாளர்கள்- தவமணி சக்ரவர்த்தி, முருகுமணி, பொருளாளர்-ஜானகி ராமன்.

கடலூர் மேற்கு மாவட்டம்

அவைத் தலைவர்- குமார்.
மாவட்டச் செயலாளர்-ஆ.அருண்மொழி தேவன் எம்.பி.
இணைச் செயலாளர்- செஞ்சி லெட்சுமி, துணைச் செயலாளர்கள்- தேன்மொழி, முருகுமாறன் (எம்.எல்.ஏ.), பொருளாளர்- செல்வராசு.

விழுப்புரம் வடக்கு மாவட்டம்

அவைத் தலைவர்- ராசரத்தினம்.
மாவட்டச் செயலாளர்- டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.பி.
இணைச் செயலாளர்- மலர்விழி, துணைச் செயலாளர்கள்- நாகம்மாள், அற்புதவேல், பொருளாளர்- ஜானகிராமன்.

விழுப்புரம் தெற்கு மாவட்டம்

அவைத் தலைவர்- பச்சையாப்பிள்ளை.
மாவட்டச் செயலாளர்- கதிர் தண்டபாணி (ஒன்றியச் செயலாளர்).
இணைச் செயலாளர்- சரசு, துணைச் செயலா ளர்- இந்திரா, பரமாத்மா, பொருளாளர்- கே.என்.ராமச்சந்திரன்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

அவைத் தலைவர்- அசோக்குமார் எம்.பி.
மாவட்டச் செயலாளர்- வி.கோவிந்தராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ.)
இணைச் செயலாளர்- மனோரஞ்சிதம் (எம்.எல்.ஏ.), துணைச் செயலாளர்கள்- ராஜலட்சுமி, சாகுல்அமித், பொருளாளர்- நாரா யணன்.

தருமபுரி மாவட்டம்

தலைவர்- நாகராசன்.
மாவட்டச் செயலாளர்- பூக்கடை முனுசாமி.
இணைச் செயலாளர்- செல்வி, துணைச் செயலாளர் கள்- செண்பகம், ராமச் சந்திரன், பொருளாளர்- நல்லதம்பி.

சேலம் மாநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- பன்னீர்செல்வம்.
மாவட்டச் செயலாளர்- எம்.கே.செல்வராஜு எம்.எல்.ஏ.
இணைச் செயலாளர்- பாமா, துணைச் செயலாளர் கள்- மதலேனா, பாலு, பொருளாளர்- வெங்கடா சலம்.

சேலம் புறநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- குருசாமி.
மாவட்டச் செயலாளர்- எடப்பாடி கே.பழனிசாமி (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்).
இணைச் செயலாளர்- ஈஸ்வரி, துணைச் செயலாளர்கள்- தங்கமணி, அர்சுனன், பொருளாளர்- ஜெகதீஸ்சன்.

நாமக்கல் மாவட்டம்

அவைத் தலைவர்- பி.ஆர்.சுந்தரம் எம்.பி.
மாவட்டச் செயலாளர் - பி.தங்கமணி (தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்).
இணைச் செயலாளர்கள்- கலாவதி, துணைச் செயலா ளர்கள்- இன்பத்தமிழரசி, முருகேசன், பொருளாளர்- காளியப்பன்.

ஈரோடு மாநகர் மாவட்டம்

அவைத் தலைவர் - பி.சி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்)
மாவட்டச் செயலாளர் - வி.பி.சிவசுப்பிரமணி.
இணைச் செயலாளர்- ஜெயலட்சுமி மோகன், துணைச் செயலாளர்கள்- பாப்பாத்தி மணி, தக்கார் சுப்பிரமணியம், பொருளா ளர்- அப்பாதுரை.

ஈரோடு புறநகர் மாவட்டம்

அவைத் தலைவர் - சுப்பிரமணியம்.
மாவட்டச் செயலாளர்- தோப்பு என்.டி.வெங்கடாச் சலம் (அமைச்சர்)
இணைச் செயலாளர்- நூர்ஜஹான், துணைச் செயலாளர்- சுலோச்சனா, பழனிச்சாமி, பொருளாளர்- வீரப்பன்.

திருப்பூர் மாநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- பழனிச்சாமி
மாவட்ட செயலாளர்- எம்.எஸ்.எம்.ஆனந்தன் (வனத்துறை அமைச்சர்)
இணைச் செயலாளர்- ஜோதிமணி
துணைச் செயலாளர்கள்- பிரேமா, சண்முகம், பொரு ளாளர்- தியாகராஜன் (முன்னாள் எம்.பி.).

திருப்பூர் புறநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- ராஜ்.
மாவட்ட செயலாளர்- பொள்ளாச்சி ஜெயராமன் (துணை சபாநாயகர்).
இணைச் செயலாளர்- மணிமேகலை, துணைச் செயலாளர்கள்- சகுந்தலா, சுப்பிரமணியன், பொரு ளாளர்-கிஷோர் குமார்.

கோவை மாநகர் மாவட்டம்

அவைத் தலைவர்-ஏ.பி.நாகராஜ் எம்.பி.
மாவட்டச் செயலாளர்- அருண்குமார்.
இணைச் செயலாளர்- ராஜேஸ்வரி, துணைச் செயலாளர்கள்- வசந்தி, ராஜீ (முன்னாள் எம்.பி.), மாவட்டப் பொருளாளர்- ரங்கராஜ்.

கோவை புறநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- வெங்கடாசலம்.
மாவட்டச் செயலா ளர்- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.
இணைச் செயலாளர்- மணிமேகலை, துணைச் செயலாளர்கள்- ராதா மணி, செல்வதுரை, பொருளாளர்-கருப்புசாமி.

நீலகிரி மாவட்டம்

அவைத் தலைவர்- லட்சுமணன்.
மாவட்ட செயலாளர்- அர்ஜுனன் எம்.பி.
இணைச் செயலாளர்- பாரதிதுட்டன்.
துணைச் செயலாளர் கள்- சாந்தி, தொரை, பொருளாளர்-குலாப்ஜான்.

திருச்சி மாநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- வெல்லமண்டி நடராஜன்.
மாவட்ட செயலாளர்- ஆர். மனோகரன் (அரசு தலைமைக் கொறடா)
இணைச் செயலாளர்- வளர்மதி எம்.எல்.ஏ.
துணைச் செயலாளர்கள்- ஜாக்குலின், காஜாமலை அருள்ஜோதி பொருளாளர்- அய்யப்பன்.

திருச்சி புறநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- அன்பில் தர்மதுரை.
மாவட்ட செயலாளர்- டி.ரத்தினவேல் எம்.பி.
இணைச் செயலாளர்- இந்திராகாந்தி எம்.எல்.ஏ.
துணைச் செயலாளர் கள்- வேம்பு, ராஜ்மோகன் பொருளாளர்- செல்வ ராஜ்.

பெரம்பலூர் மாவட்டம்

அவைத் தலைவர்- துரை.
மாவட்ட செயலாளர்- ஆர்.டி.ராமச்சந்திரன்.
இணைச் செயலாளர்- ராணி.
துணைச் செயலாளர் கள்- கவுரி ஜெயராமன், சந்திரகாசி, பொருளாளர்- பூவை தா.செழியன் (முன் னாள் எம்.எல்.ஏ.).

அரியலூர் மாவட்டம்

அவைத் தலைவர்- கணேசன்.
மாவட்ட செயலாளர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்.
இணைச் செயலாளர்- கண்ணகி குப்புசாமி.
துணைச் செயலா ளர்கள்- வாசுகி ராஜேந்திரன், தங்க பிச்சமுத்து, பொருளாளர்- அன்பழகன்.

கரூர் மாவட்டம்

அவைத் தலைவர்- பாப்பாசுந்தரம் எம்.எல்.ஏ.
மாவட்ட செயலாளர்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
இணைச் செயலாளர்- சித்ரா மலைக்கொழுந்து.
துணைச் செயலாளர்கள்- சசிகலா ரவி (முன்னாள் எம்.பி.) காளி யப்பன், பொரு ளாளர்- முரளிதரன்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

அவைத் தலைவர்- என்.ஜோதி.
மாவட்ட செயலாளர்- எம்.ரெங்கசாமி எம்.எல்.ஏ.
இணைச் செயலாளர்- அன்னபூரணி.
துணைச் செயலாளர் கள்- ராஜேஸ்வரி, நாகராஜன், பொருளாளர்- கோபி நாதன்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

அவைத் தலைவர்- மெய்க்கப்பன்.
மாவட்ட செயலாளர்- அமைச்சர் ஆர்.வைத்தி லிங்கம்.
இணைச் செயலாளர்- சாவித்திரி கோபால்.
துணைச் செய லாளர்கள்- ருக்கு மணி கிருஷ்ணன், முத்துவேல், பொருளாளர்- மகாலிங்கம்.

நாகப்பட்டினம் மாவட்டம்

அவைத் தலைவர்- ஜீவானந்தம் (முன்னாள் அமைச்சர்)
மாவட்ட செயலாளர்- ஜெயபால் (மீன் வளத்துறை அமைச்சர்).
இணைச் செயலாளர்- மீனா நாகப்பன்.
துணைச் செயலாளர்கள்- காளியம்மாள் கோவிந்தராஜ், விஜயபாலன் (முன்னாள் எம்.எம்.ஏ.), பொருளாளர்- செல்லையன்.

திருவாரூர் மாவட்டம்

அவைத் தலைவர்- அருணாசலம்.
மாவட்ட செயலாளர்- அமைச்சர் ஆர்.காமராஜ்.
இணைச் செயலாளர்- பாப்பாத்திமணி.
துணைச் செயலாளர்கள்- இளவரசி இளையராஜா, பால தண்டாயுதம், பொருளாளர்- பன்னீர் செல்வம்.

புதுக்கோட்டை மாவட்டம்

அவைத் தலைவர்- ரெத்தின சபாபதி.
மாவட்ட செயலாளர்- அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர்.
இணைச் செயலாளர்- கண்ணம்மாள்.
துணைச் செயலா ளர்கள்- காந்திராஜ், கருப்¬ப யன், பொருளாளர்- கருப்பையா.

மதுரை மாநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- துரைப்பாண்டியன்.
மாவட்ட செயலாளர்- செல்லூர் கே.ராஜு (கூட்டு றவுத்துறை அமைச்சர்).
இணைச் செயலாளர்- குமுதா மாயாண்டி.
துணைச் செயலாளர்கள்- இந்திரா அய்யாசாமி, தங்கம், பொருளாளர்-ராஜா.

மதுரை புறநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- ராஜேந்திரன்.
மாவட்ட செயலாளர்- ராஜன் செல்லப்பா (மதுரை மாநகராட்சி மேயர்).
இணைச் செயலாளர்- பஞ்சவர்ணம் வடிவேல்.
துணைச் செயலாளர் கள்- பஞ்சம்மாள் ராஜன், ஐயப்பன், பொருளாளர்- அம்பலம்.

தேனி மாவட்டம்

அவைத் தலைவர்- நல்லவேலுச்சாமி.
மாவட்ட செயலாளர்- டி.டி.சிவக்குமார்.
இணைச் செயலாளர்- அறிவுக்கொடி.
துணைச் செயலாளர் கள்- வசந்தா நாகராஜ், ராமர், பொருளாளர்- சின்னக் காளை.

திண்டுக்கல் மாவட்டம்

அவைத் தலைவர்- திண்டுக்கல் சீனிவாசன் (முன்னாள் எம்.பி.).
மாவட்ட செயலாளர்- அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்.
இணைச் செயலாளர்- சந்திரா.
துணைச் செயலாளர்கள்- பிரேமா, குமாரசாமி (முன் னாள் எம்.பி.), பொருளாளர்- உதயகுமார் எம்.பி.

விருதுநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- விஜயகுமார்.
மாவட்ட செயலாளர்- அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
இணைச் செயலாளர்- ரமாதேவி குருசாமி.
துணைச் செயலாளர் கள்-வசந்தி மான்ராஜ், ராதாகிருஷ்ணன் எம்.பி., பொருளாளர்- ராஜவர் மன்.

சிவகங்கை மாவட்டம்

அவைத் தலைவர்- பா.காளிதாஸ்.
மாவட்ட செயலாளர்- செந்தில்நாதன் எம்.பி.
இணைச் செயலாளர்- கற்பகம் இளங்கோ.
துணைச் செயலாளர்கள்- சுப்பம்மாள், கருப்¬பயா, பொருளாளர்-ரத்தினம்.

ராமநாதபுரம் மாவட்டம்

அவைத் தலைவர்- முருகேசன்
மாவட்ட செயலாளர்- ஆர்.தர்மர்.
இணைச் செயலாளர்- யமுனா நாகரத்தினம்.
துணைச் செயலா ளர்கள்- பாலாமணி, பாதுஷா, பொரு ளாளர்- அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ்.

திருநெல்வேலி மாநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- பரணி ஏ.சங்கரலிங்கம்.
மாவட்ட செயலாளர்- முத்துக்கருப்பன் எம்.பி.
இணைச் செயலாளர்- வசந்தி முருகேசன் எம்.பி.
துணைச் செயலாளர்கள்- தேவகி குழந்தைவேல், ஈஸ்வரன் (எ) மூர்த்தி, பொரு ளாளர்- தச்சை என்.கணேச ராஜா.

திருநெல்வேலி புறநகர் மாவட்டம்

அவைத் தலைவர்- அண்ணாமலை (முன்னாள் எம்.எல்.ஏ.)
மாவட்ட செயலாளர்- ஆர்.முருகையாபாண்டியன்.
இணைச் செயலாளர்- ஞானபுனிதா.
துணைச் செயலாளர்கள்- பார்வதி, முத்துசாமி, பொரு ளாளர்- சண்முகசுந்தரம்.

தூத்துக்குடி மாவட்டம்

அவைத் தலைவர்- தாமஸ்பாண்டியன்.
மாவட்ட செயலாளர்- அமைச்சர் எஸ்.பி. சண்முக நாதன்.
இணைச் செயலாளர்- கவுரி துரை பாண்டியன்.
துணைச் செயலாளர் கள்- தங்கமாரியம்மாள், மோகன் (முன்னாள் எம்.பி.), பொருளாளர்- ஜெபமாலை.

கன்னியாகுமரி மாவட்டம்

அவைத் தலைவர்- குற்றாலம்.
மாவட்ட செயலாளர்- தளவாய் சுந்தரம் (முன்னாள் அமைச்சர்)
இணைச் செயலாளர்- மேரி கமலபாய்.
துணைச் செயலாளர் கள்-ஹெப்சி பாய் இன்ப ராணி, சதாசிவம், பொரு ளாளர்- ராஜன் (முன்னாள் எம்.எம்.ஏ.).

புதுச்சேரி மாநிலம்

அவைத் தலைவர்- பாண்டுரங்கன்.
மாநில செயலாளர்- புருஷோத்தமன் எம்.எல்.ஏ.
இணைச் செயலாளர்- மகாதேவி.
துணைச் செயலாளர்கள்- பன்னீர்செல்வி, லக்கி ஆர். பெருமாள், பொருளா ளர்- பாஸ்கரன் (எ) வெங்க டேஸ்வரன்.

கர்நாடக மாநிலம்

அவைத் தலைவர்- முனுசாமி.
மாநில செயலாளர்- புகழேந்தி.
இணைச் செயலாளர்- தனம்.
துணைச் செயலாளர் கள்- பரமேஸ்வரி, ராஜூ, பொரு ளாளர்- ராஜேந்திரன்.

ஆந்திர மாநிலம்

அவைத் தலைவர்- கோவிந்தசாமி.
மாநில செயலாளர்- எஸ்.ஏ.பக்கர்.
இணைச் செயலாளர்- பிருந்தா கண்ணாயிரம்.
துணைச் செயலாளர் கள்-தவமணி, அம்புரோஸ் வில்சன், பொருளாளர்- நாராயணன் சுவாமி.

மகாராஷ்டிர மாநிலம்

அவைத் தலைவர்- சந்திரசேகர்.
மாநில செயலாளர்- கே.எஸ்.சோமசுந்தரம்.
இணைச் செயலாளர்- லட்சுமி ரத்தன்.
துணைச் செயலாளர்கள்- ராணி செல்வராஜ், பால கிருஷ்ணன், பொருளாளர்- கணேசன்.

கேரள மாநிலம்

அவைத் தலைவர்- மணி.
மாநில செயலாளர்- ஸ்ரீனி வாசன் வேணுகோபால்.
இணைச் செயலாளர்- கீதா ராஜகோபால்.
துணைச் செயலாளர்கள்- மல்லிகா, பொன்னுசாமி., பொருளாளர்- பிரதீப்.

புதுடெல்லி மாநிலம்

அவைத் தலைவர்- சதாசிவம்.
மாநில செயலாளர்- அருண் பிரசாத்.
இணைச் செயலாளர்- மல்லிகாசாமி.
துணைச் செயலாளர்கள்- மூர்த்தியம்மாள், மதி, பொரு ளாளர்- பழநிவேல்.

அந்தமான் யூனியன் பிரதேசம்

அவைத் தலைவர்- கணேசன்.
செயலாளர்- நாகசாமி.
இணைச் செயலாளர்- உஷா.
துணைச் செயலாளர்கள்- கலையரசி, முனுசாமி, பொருளாளர்- மூக்கையா.

அனைவருக்கும் அங்கீகாரம்

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரையும் அங்கீகரித்து, அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும், தமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள ஜெயலலிதா, கட்சியின் மீதும், தலைமையின் விசுவாசம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி கழகத்திற்கு நற்பெயரை ஈட்டித்தரவேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுமுகங்கள்
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் புதியவர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் மீண்டும் பழைய முகங்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+