ஜெ.வின் அப்பல்லோ "அர்ச்சனை" வீடியோ வெளியானால் தமிழக அரசியலே பற்றி எரியும்!
ஜெயலலிதாவின் அப்பல்லோ அர்ச்சனை வீடியோ மட்டும் வெளியானால் தமிழக அரசியலே பற்றி எரியும் என கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோ வெளியானால் தமிழக அரசியலே பற்றி எரியும் நிலைமை உருவாகுமாம்...ஜெயலலிதா என்கிற ஆளுமை மீதான பிம்பமே தலைகீழாக மாறும் என கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் திடுக்கிடும் திருப்பத்தை உருவாக்கியது சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்தின் ஃபேஸ்புக் போஸ்ட். ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது வீடியோ எடுக்கப்பட்டதாக ஜெயானந்த் போட்ட பதிவுதான் தமிழகத்தின் அரசியலில் பெரும் திருப்பத்தையே தரப் போகிறது.
இந்த ஃபேஸ்புக் பதிவை முதன் முதலாக செய்தியாக வெளியிட்டது ஒன் இந்தியா தமிழ்தான்.. அதன்பின்னரே அத்தனை ஊடகங்களும் வரிசை கட்டி செய்திகளை வெளியிடத் தொடங்கின.

இயல்பாக பேசும் காட்சிகள்...
இப்போது இந்த வீடியோ பற்றி அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அப்பல்லோவில் ஜெயலலிதாவும் சசிகலாவும் இயல்பாக பேசிக் கொள்கிற காட்சிகள்தான் அந்த வீடியோவில் இருக்கின்றனவாம்.

ஜெ.வின் அர்ச்சனை
மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்கள் அணியும் பச்சை நிற உடையுடன் நரைத்த தலையுடன் சசிகலாவிடம் ஜெயலலிதா அரசியல்வாதிகளைப் பற்றி பேசியிருக்கிறார். அதிலும் மூத்த தலைவர் ஒருவரையும் அவரது குடும்பத்தையும் ஜெயலலிதா 'அர்ச்சனை' செய்த வார்த்தைகள் காதில் கேட்க முடியாதாம்.

அர்ச்சனை இடம் பெறுமா?
அந்த அர்ச்சனைகளை நிச்சயம் வெட்டித்தான் ரிலீஸ் செய்வார்கள்... ஒருவேளை எதிர்முகாமுக்கு அந்த வீடியோ போய்விட்டால் அர்ச்சனையுடனேயே அந்த வீடியோ வெளியாகும் வாய்ப்பும் இருக்கிறது.

பற்றி எரியும் தமிழக அரசியல்
அப்படி மட்டும் அர்ச்சனைகளுடன் வீடியோ வெளியானால் தமிழக அரசியலே பற்றி எரியும்.. அத்துடன் ஜெயலலிதா என்கிற மாபெரும் ஆளுமை மீதான பிம்பத்துக்கு என்ன நேரும் என்றே சொல்ல முடியாதாம்.
எப்போ ரிலீஸ்?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications