For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் தோல்வி: அன்புமணி ராமதாஸ் - வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மழை, வெள்ள நேரத்தில் மக்களை சந்திக்காத முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டுமே சந்திப்பதாக பாமகவின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ்

குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம் தோல்வி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாமக வேட்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ:

English summary
PMK youth wing chief Anbumani Ramadoss said that CM Jayalalithaa's campaign is a flop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X