ஜெ. பதவியேற்பு விழா... ரஜினி முதல் குண்டுக் கல்யாணம் வரை குவிந்த நட்சத்திரங்கள்!
சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற இன்றைய விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சரத்குமார் உள்பட திரையுலகினர் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.
ஜெயலலிதா 5வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதைக் காண கடற்கரை சாலை முழுவதும் அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. காலை ஒன்பது மணிக்கு முன்னரே அமைச்சராக பொறுப்பேற்ற 28 பேரும் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வந்துவிட்டனர்.

பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் தம்பித்துரை, சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ, குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூது, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, புரட்சி பாரதம் பூவை.ஜெகன் மூர்த்தி, மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், பொதுச் செயலாளர் இசக்கிமுத்து.தொழில் அதிபர்கள் என்.சீனிவாசன், ஏ.சி.முத்தையா, மதுரை ஆதினம், இந்து பத்திரிகை ரவி, மாலை முரசு அதிபர் கண்ணன் ஆதித்தன், சசிகலா நடராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், பிரபு, கார்த்தி, ராமராஜன், செந்தில், அர்ஜூன், விவேக், தியாகு, குண்டு கல்யாணம், செல் முருகன், ஆனந்தராஜ், விக்ரம் பிரபு.நடிகைகள் எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குயிலி, விந்தியா, பாடகி பி.சுசீலா. படத்தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், கலைப்புலி தாணு, தயாரிப் பாளர் சங்க நிர்வாகிகள் கதிரேசன், சிவா, டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், மனோபாலா.இசையமைப்பாளர் இளையராஜா, மதுரை ஆதினம், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications