ஜெ.வின் மகள்: வைரலான போட்டோவில் இருக்கும் பெண் உண்மையில் யார் தெரியுமா?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என சமூக வலைதளங்களில் தீயாக பரவிய புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்ற உண்மையை தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என பட்டுப்புடவையில் இருக்கும் அழகான பெண் ஒருவரின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பல காலமாக தீயாக பரவி வருகிறது. அவர் ஜெயலலிதாவின் மகள் இல்லை என்று சிலர் கூறியும் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

இந்நிலையில் தான் அந்த பெண் யார் என்ற உண்மையை தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி. இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இந்த புகைப்படத்தில் இருக்கும் தம்பதி எனக்கு தெரிந்த பிரபலமான இசைக் கலைஞர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த வதந்தி பல காலமாக பரவி வருகிறது. இதனால் கூகுள் இமேஜில் தேடினால் கூட இந்த புகைப்படம் வருகிறது. ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் அது உண்மையாகும் என்பார்களே.
இது போன்ற செய்திகளை பகிர்வதை தயவு செய்து நிறுத்துங்கள். அந்த பெண் பிரபல மிருதங்க வித்வான் வி. பாலாஜியின் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications