சிங்கத்தை சிறையில் அடைத்து விட்டீர்களே என்று சொல்கிறாரோ "அம்மா"...?
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தின் கவர் போட்டோவை மாற்றியுள்ளனர். சிங்கங்களுடன் ஜெயலலிதா இருப்பது போன்ற படத்தைப் போட்டுள்ளனர்.
சிங்கம் போல ஜெயலலிதா நிலை குலையாமல் இருப்பார் என்ற செய்தியை இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவதாக தெரிகிறது.
ஜெயலலிதா இருந்தவரை அதிமுக அரசின் திட்டங்கள், நிகழ்ச்சிகளின் தொகுப்புகள்தான் பெருமளவில் ஜெயலலிதா பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் இடம்பெறும்.

தற்போது ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் அவரைப் பற்றிய படங்களை அதிகம் போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அட்டைப் படத்தை மாற்றியுள்ளனர்.
அந்தப் படத்தில் ஜெயலலிதா நிற்கிறார். கூடவே சில அதிகாரிகளும், இரண்டு சிங்கங்களும் உள்ளன. அதில் ஒன்று பெண் சிங்கம். ஆனால் படத்தைப் பார்த்தால் கட்டிங், வெட்டிங் அண்ட் ஒட்டிங் போலத் தெரிகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications