ஜெயலலிதாவுடன் மோடி லஞ்ச்... டுவிட்டரில் டிரெண்ட் ஆன போயஸ் கார்டன்
சென்னை: நெசவாளர்கள் விழாவில் பங்கேற்க சென்னை வரும் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரியுமா சேதி போயஸ்கார்டனில்தான் மோடிக்கு லஞ்ச்சாமே? என்று கேட்ட கையோடு தமிழக பாஜக தலைவர்கள் யாருக்கும் அழைப்பு இல்லையாமே என்றும் ஆச்சரியப்படுகின்றனர்.
மோடி சென்னைக்கு வர்றார்... சென்னைக்கு வர்றார் என்று கடந்த சிலநாட்களாகவே ஊடகங்களில் செய்தி வர இது போதாதா நம்ம வலைஞர்களுக்கு? நல்லா பாருங்கப்பா, தமிழ்நாட்டினை தனி நாடுன்னு நினைச்சு வர்றாரோ என்னவோ என்று கேட்கின்றனர்.
|
டுவிட்டர் ட்ரெண்ட்
இது ஒருபுறம் இருக்க போயஸ்கார்டன் என்ற வார்த்தையை இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கிவிட்டனர் வலைஞர்கள். இரவு முதலே போயஸ்கார்டன் பற்றிய செய்திதான்.
|
நட்புக்கு மரியாதை
மோடி போயஸ்கார்டனுக்கு போவது நட்பு ரீதியானது என்கின்றனர் சிலர். ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்கத்தான் என்கின்றனர்.
|
ஒரு கூடை ஆரஞ்ச்
சும்மாவே கிண்டல் அடிக்கும் ஆம் ஆத்மி கட்சியினர், பிரதமர் மோடி, ஹார்லிக்ஸ் பாட்டில், ஆரஞ்ச் கூடை சகிதமாக போயஸ்கார்டன் போவாரோ என்று கேட்டுள்ளனர்.
|
அங்கே எல்லாம் போகாதீங்க
சென்னைவாசிகளே... பிரதமர் வர்றார்... முதல்வர் வர்றார்... யாரும் விமான நிலையம், பீச் ரோடு போகாதீங்க... வீட்டுக்குள்ளேயே இருங்க என்கின்றனர்.
|
கூட்டணிக்கு அச்சாரம்
2016ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் இது என்று ஆருடம் சொல்கின்றனர் சிலர்.
|
தமிழ்நாடு தனி நாடு
மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை கிண்டல் செய்து சுண்டல் போல பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications