எழுத்தாளர் சோ மகன் திருமணம்: பரிசுப் பொருள் அனுப்பினார் ஜெ.
சென்னை: துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ ராமசாமியின் மகன் திருமணவிழாவில் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சோவின் மகன் ராஜீவாசன் என்ற ஸ்ரீராமுக்கும், லட்சுமி நாராயணன்-ராஜேஸ்வரி தம்பதியின் மகள் சித்ரா வுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்கள் திருமணம் பாலவாக்கம் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள சோ பண்ணை வீட்டில் ஐதிக முறைப்படி இன்று நடைபெற்றது.
மணமக்களை பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நேரில் வாழ்த்தினார். மேலும் டைரக்டர்கள் பாலசந்தர், மகேந்திரன், நடிகர் சிவகுமார், ரம்யாகிருஷ்ணன், கிரேசி மோகன் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.

முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரி இன்னசன்ட் திவ்யா மணமக்களுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மணவிழாவுக்கு வந்தவர்களை மணமகனின் பெற்றோர் சோ-சவுந்தரா, மணமகளின் பெற்றோர் லட்சுமி நாராயணன்- ராஜேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications