அண்ணனுக்கு 100 "அம்மா" ஸ்டிக்கர் பார்சேல்...!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை அதிமுகவினர் ஒட்டினாலும் ஒட்டினார்கள்.. சமூக வலைதளங்களில் ஆரம்பித்த கேலி கிண்டல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன... விடாமல்.
சினிமாவில் வந்த ஒரு காமெடிக் காட்சியையும் விடாமல் எடுத்து வைத்து ஜெயலலிதாவையும், அதிமுகவினரையும் ஓட்டி வருகின்றனர் குசும்பர்கள்.
நமது கண்ணில் பட்ட அப்படியாப்பட்ட சில பல கிண்டல்களின் தொகுப்பு.
|
குக்கர் இல்லைடா.. ஸ்டிக்கர்.. ஸ்டிக்கர்!
அத்தனை பேரும் பார்த்து ரசித்த அதி பயங்கர காமெடி சீன் இது. எப்படியெல்லாம் உபயோகப்படுது பாருங்க இது.
|
கர்ணனுக்கே இந்தக் கதியாப்பா!
கர்ணனே தமிழ்நாட்டுக்கு வந்தா இந்தக் கதிதான் என்று கூறும் அளவுக்கு போய் விட்டது போலயே நிலைமை!
|
ஓ மை கடவுளே!
ஓ அங்க வரை போயிருச்சாப்பா உங்க சேவை செய்தி!
|
மழைத்துளியிலும்
கொட்டும் மழைத்துளியிலும் இவிங்க ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவாய்ங்க என்பதைச் சொல்லும் கிண்டல் இது.
— #JayaFails (@JayaFails) December 13, 2015 |
டக டக டக!
எம்புட்டு பெரிய ஏமாற்றம் பாருங்க தாய்க்குலங்களுக்கு!
|
இது அல்டிமேட்.. ஆனா அவிங்கதானா!
இந்த வீடியோவில் உள்ளது எந்த தொலைக்காட்சி க்ரூவின் வேலை என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் "ஷாட்" சூப்பரா வந்திருக்கு பாஸ்!
|
பாலத்தைத் தாங்கு்ம் தாயே
பாம் முழுக்க அம்மா ஸ்டிக்கரை ஒட்டி அழகு பார்க்கும் இந்தப் பிள்ளைகளின் பாசத்தை இந்தப் பாலம் தாங்குமான்னு தெரியலையே!
|
எப்படி இப்படியா பாஸ் பாத்தீங்க!
ரொம்ப உன்னிப்பாக கவனித்தோம் என்று தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். இப்படித்தான் பாத்திருப்பாரோ!
|
கேளுங்க பாஸ் கேளுங்க
அடிச்சுக் குவிச்சாலும் குவிப்பாங்க!
|
சர்வீஸ் சம்பத்
சர்வீஸ் சம்பத்.. நல்லா வக்கிறீங்கய்யா பேரு!
|
இது அல்ட்டிமேட் அட்டாக்
அண்ணனுக்குப் பார்சேல்!
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications