23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா
சென்னை: ஜெயலலிதா வரும் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். கடந்த 1984ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் ஆளுங்கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்துள்ளது.

அமோக வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா வரும் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.
பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்படுவார். அதன் பிறகு சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் ஆளுநர் ரோசய்யாவிடம் அளிக்கப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications