ட்விட்டருக்கு வருகிறார் ஜெயலலிதா... மோடி, கருணாநிதி, ரஜினி வழியில்
Subscribe to Oneindia Tamil

நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு இந்தியப் பிரபலங்கள் ஏற்கனவே ட்விட்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களில் திமுக தலைவர் கருணாநிதியும் ட்விட்டரில் இருக்கிறார்.
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட ட்விட்டரில் புகுந்தார். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவும் ட்விட்டரில் கணக்கு தொடங்குகிறார். ஏற்கனவே கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பேஸ் புக் பக்கங்கள் பிரபலமாக உள்ளன.
இந்த நிலையில் ஜெயலலிதாவும் ட்விட்டரில் புகுகிறாராம்.
முன்னதாக முன்பே ஜெயலலிதா பெயரில் டிவிட்டர் கணக்கு முன்பு உலா வந்தது. ஆனால் இதை தனது தளம் இல்லை என்று ஜெயலலிதா மறுத்திருந்தார். இந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அவரே டிவிட்டரில் கணக்கு தொடங்கவுள்ளார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications