ஜெயா டிவியைக் கலக்கிய புதுப் பாட்டு... "வருகிறார் வருகிறார் எங்கள் அம்மா"....!
சென்னை: முதல்வர் பதவியை ஏற்க புறப்பட்டுள்ள ஜெயலலிதாவை வரவேற்க அவர் செல்லும் பாதையெங்கும் நேற்று போலவே இன்றும் அதிமுகவினர் ஆயிரக்கணக்கி் திரட்டி வைக்கப்பட்டுள்ளதால் அவர் போகும் பாதை எங்கும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது கார் பயணத்தையும், அதிமுக தொண்டர்கள் திரண்டு நிற்பதையும் காட்டி வரும் ஜெயா டிவி தொடர்ந்து அம்மா புகழ் பாடல்களை ஒலிபரப்பி வருகிறது.

நேரடியாக பதவியேற்பை ஒளிபரப்பவுள்ள ஜெயா டிவி தற்போது பாடல்களை ஒலிபரப்பி வருகிறது.
வருகிறார் வருகிறார் எங்கள் அம்மா
மனித உருவில் புனித தெய்வம்
மக்கள் முதல்வரே என்ற பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்தப் பாடலை புதிதாக பதிவு செய்துள்ளார்கள் போல. காரணம், அவர் கைதாகி சிறை சென் பின்னர்தான் மக்கள் முதல்வர் என்ற பட்டத்தை ஜெயா டிவி முதல் முதலில் ஜெயலலிதாவுக்குக் கொடுத்தது என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல அம்மா அம்மா எங்கள் அம்மா அம்மா.. எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த அம்மா என்ற பிரபலமான பாடலும் கூடவே ஒலிபரப்பாகி வருகிறது.
மொத்தத்தில் அதிமுகவினரைப் போலவே ஜெயா டிவியும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications