தேர்தல் அறிக்கையை ரிலீஸ் செய்த கையோடு இன்று ஆர்.கே.நகருக்கு விசிட் அடிக்கும் ஜெ.
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பெருந்துறையில் வைத்து வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா இன்று தான் போட்டியிடும் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
வேன் மூலம் ஜெயலலிதா தீவிரப் பிரச்சாரம் செய்யவுள்ளார். காசிமேடு எம்.ஜி.ஆர். சிலை, பெட்ரோல் பங்க் வழியாக சென்று சூரியநாராயண செட்டித்தெரு, ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் பேசுகிறார். சூரியநாராயண செட்டித்தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அருணாசலேஸ்வரர் கோவில் தெரு, சேனியம்மன் கோவில் தெரு வழியாக சென்று மார்க்கெட் தெருவும், வ.உ.சி. சாலையும் சந்திக்கும் இடத்தில் உரையாற்றுகிறார். அதையடுத்து இளையமுதலி தெரு வழியாக சென்று வைத்தியநாதன் பாலமும், எண்ணூர் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் பேசி வாக்கு சேகரிப்பார்.

அதன் பின்னர் எண்ணூர் நெடுஞ்சாலை, ஜே.ஜே.நகர் சந்திப்பில் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மணலி சாலை எழில் நகரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் முதல் தொகுதியாக ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்யவுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications