கமலுடன் சேர்ந்து சிறப்பாக நடிக்கும் ஸ்டாலினுக்கு விருது கொடுக்க வேண்டும்.. ஜெயக்குமார் தடாலடி

நடிகர் கமலுடன் சேர்ந்து சிறப்பாக நடிக்கும் ஸ்டாலினுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழலுக்கு எதிராகப் பேசி வரும் நடிகர் கமலுடன் சேர்ந்து சிறப்பாக நடிக்கும் ஸ்டாலினுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவை சிறப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்துகிறார் என்று கூறியுள்ளார். மேலும், நடிகர் கமலுடன் சேர்ந்து சிறப்பாக நடிக்கும் ஸ்டாலினுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறித்து கடுமையாகப் பேசிய ஜெயக்குமார், கமல்ஹாசன் இயக்கத்தில் ஸ்டாலின் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

Jayakumar attacks Stalin

நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்ததால் அவரது குணங்கள் ஸ்டாலினுக்கும் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைப்பு குறித்த கேள்விக்கு எது நடக்க இருக்கிறதோ அது நாளை நன்றாக நடக்கும் என்று கூறினார் ஜெயக்குமார்.

மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் திட்டவட்டமாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+