அமெரிக்கா, ரஷ்யாவுக்கு ஏதாவது செய்யணுமா? கலக்கும் மீம்ஸ்
சென்னை: அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கே அம்மா போடுற திட்டங்கள் புடிச்சிருக்காம். அம்மா கிட்டயே அவங்க ஆலோசனை கேட்கறாங்க என்றெல்லாம் பிரச்சாரத்தில் பேசி புல்லரிக்க வைக்கின்றனர் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள். அதிலும் விந்தியா, குண்டு கல்யாணம், நாஞ்சில் சம்பத் பேச்சுக்கள் எல்லாம் ஏய்... ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று கேட்பது போல இருக்கிறது.
சொன்னதை செய்தேன்... சொல்லாததையும் செய்தேன் என்று போகும் இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
செம்பரம்பாக்கம் வெள்ளத்தை மக்கள் பக்கம் திறந்து விட்டதுதான் ஜெயலலிதா சொல்லாமல் செய்த சாதனை என்கிறது எதிர்கட்சித்தரப்பு. நீங்க சொல்றத சொல்லுங்க நாங்க மீம்ஸ் போடுறோம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு சமூகவலைதளவாசி. இந்த மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கூட்டணிக்கு ஒபாமாவை இழுத்தவர்கள் இப்போது ரஷ்ய அதிபர் புதினையும் ஏதாவது வேண்டுமா என்று கேட்டு அழைத்துள்ளனர்.
இந்த மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications