சட்டம்-ஒழுங்கு பாதிப்பு: சீனியர் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், சட்டம்-ஒழுங்கை காப்பது குறித்து சீனியர் அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்திற்கு இன்று வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா, அங்கு சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனைக்கு அழைப்புவிடுத்தார். இக்கூட்டத்தில் சீனியர் அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், தலைமை செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், உளவுப் பிரிவு ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாளின் திடீர் மரணத்தை தொடர்ந்து, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது. டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களை தூண்டுவது யார், அதை கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications