அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெ.. டிடிவி தினகரன் புகழாரம்!
அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெயலலிதா என டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெயலலிதா என டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலாவின் அக்காள் மகனும் ஆர்கேநகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜெயலலிதாவின் அடுத்த பிறந்த நாளுக்குள் தலை நிமிர்ந்த தமிழகத்தை அமைத்து காட்டுவோம் என டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். அரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் அஞ்சாத சிங்கமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்றும் தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
துரோகிகளிடம் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் இருக்க வேண்டும் என்பதே டெல்லியின் விருப்பம் என்று டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தலை நிமிர்ந்த தமிழகம், வளமான தமிழர் வாழ்வு என்ற ஜெயலலிதாவின் கொள்கையை உறுதி செய்வோம் என்றும் டிடிவி தினகரன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications