ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் திமுகதான்: மதுரையில் ஜெ., குற்றச்சாட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க காரணம் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, திமுகவினர் செய்த தவறுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications