கருணாநிதிக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே திட்டங்களை நிறைவேற்றுவார்... ஜெ., பிரச்சாரம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திமுக தலைவர் கருணாநிதி வாக்குறுதிகளை அள்ளி வீசுவார், ஆனால் அவருக்கு ஆதாயம் இருந்தால் மட்டுமே திட்டங்களை நிறைவேற்றுவார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா 13 வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த வீடியோ












Click it and Unblock the Notifications