அதிமுக ஆண்டு விழா அன்றே ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினருக்கு 2வது லட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் 43வது ஆண்டு விழா நாளிலேலேயே அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியிலுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி மக்களின் அமோக ஆதரவை பெற்றார்.

இந்நிலையில் கட்சி தொடங்கிய 43வது ஆண்டு தினம் இன்றாகும். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா இந்த விழாக்களுக்கு தலைமை தாங்கி வந்த நிலையில், அவர் சிறையிலுள்ளதால் சோகத்துடனேயே அதிமுகவினர் விழா எடுத்தனர்,.
ஆனால் மதியம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த செய்தி வந்ததும் அதிமுகவினர் உற்சாகம் அடைந்தனர். அதிமுக தொடக்க விழா காணும் இந்த நாளில் அம்மா விடுதலையாவது தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
More From
-
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்!












Click it and Unblock the Notifications