நாட்டுப் பணியாற்ற இறைவன் மேலும் ஆரோக்கியம் தரட்டும்... மோடிக்கு ஜெ. பிறந்தநாள் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று 64வது பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தனது வாழ்த்துக்களை மோடிக்குத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ‘நாட்டுக்கு மேலும் பணியாற்றுவதற்கு உரிய ஆரோக்கியத்தை தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
More From
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications