டி ராஜேந்தர் கட்சியின் பலகையில் ஜெயலலிதா படம் சேர்ப்பு!
நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் கட்சிப் பலகையில் ஜெயலலிதா படம் சேர்க்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர் கட்சிப் பலகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர்கள் பலரும் அரசியல் குறித்தும் அரசு குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் விஷார் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட் வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

டி ராஜேந்தர் முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக லட்சிய திமுவின் தலைவரும், நடிகர் மற்றும் இயக்குநரான டி ராஜேந்தர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

கட்சிப் பலகை திறப்பு
அப்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அவர் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து தனது கட்சிப் பலகையை அவர் திறந்து வைத்தார்.

கட்சிப் பலகையில் ஜெ.படம்
அதில் ஜெயலலிதாவின் படத்தை டி ராஜேந்தர் சேர்த்துள்ளார். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்களை தொடர்ந்து ஜெயலலிதாவின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ரஜினி, கமலை விளாசிய டிஆர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜேந்தர் ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிப்பு உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்தார். இந்த நேரத்தில் சிலர் கருணாநிதியிடம் ஆசி பெற்று கட்சி தொடங்குகின்றனர் என்று நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனையும் சாடினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications