Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்ஹாவைக் கண்டித்துத் தீர்மானம் போட்ட மேயர் கார்த்தியாயினிக்கு நோ சீட்.. வேலூரில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூர் மாநகராட்சிக்கான 60 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

Jayalalitha released Vellore corporation Candidates list

இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சியில் 60 வார்டு கவுன்சில் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியல்:

வார்டு 1ல் சி.ஆர் ஜெயக்குமார் , வார்டு 2ல் ஜெ. கார்த்திக், வார்டு 3ல் டி. ராதிகா, வார்டு 4ல், பரிமளா கண்ணன், வார்டு 5ல் ஏ. உமா பேபி, வார்டு 6ல் தனலஷ்மி ரவி, வார்டு 7ல் கே. சரவணன், வார்டு 8ல் ஏ. மேரி பென்சினா, வார்டு 9ல் எஸ். ரத்தினமாலா, வார்டு 10ல் ஏ. கஜேந்திரன், வார்டு 11ல் கே.ஆர். செல்வி, வார்டு 12ல் பா. தீபா, வார்டு 13ல் பி. ரமேஷ், வார்டு 14ல் எஸ். தமிழ்செல்வி, வார்டு 15ல் வி.ஆர் நித்தியகுமார், வார்டு 16ல் டி. கலையரசி, வார்டு 17ல் கலைச்செல்வி, வார்டு 18ல் ஜி. அனிதா, வார்டு 19ல் கே. மகேஸ்வரி,

வார்டு 20ல் ஏ.பி.எல். ரவிக்குமார், வார்டு 21ல் ஜெ.ஆர். சோமு, வார்டு 22ல் சி.கே.எஸ். வினோத்குமார், வார்டு 23ல் வி. கோவிந்தராகவன், வார்டு 24ல் ஏ.பி.எல். சுந்தரம், வார்டு 25ல் எல். விஜயா, வார்டு 26ல் ஜெ. பொற்செல்வி, வார்டு 27ல் என். ஷகிலா, வார்டு 28ல் எஸ். பாலாஜி, வார்டு 29ல் பி. நடராஜ், வார்டு 30ல் கே. அன்வர் பாஷா, வார்டு 31ல் ஆர்.கே. அயூப்பாஷா, வார்டு 32ல் என்.எம். செந்தில்குமார், வார்டு 33ல் வி. ஜெயந்தி, வார்டு 34ல் வி. உமா, வார்டு 35ல் எஸ். மகேஸ்வரி, வார்டு 36ல் ஆர். முரளிமோகன், வார்டு 37ல் எஸ். எழிலரசன், வார்டு 38.

அருணா, வார்டு 40ல் பி. சுகந்தி, வார்டு 41ல் எஸ். ராஜேஸ்வரி, வார்டு 42ல் எஸ். சரவணன், வார்டு 43ல் வி.எஸ். சொக்கலிங்கம், வார்டு 44ல் ஆர். துரை, வார்டு 45ல் வி.டி. தருமலிங்கம், வார்டு 46ல் பி. வித்யா, வார்டு 47ல் சி.என்.பி. பூபாலன், வார்டு 48ல் ஏ.ஜி. பாண்டியன், வார்டு 49ல் எஸ். கோட்டீஸ்வரி, வார்டு 50ல் ஜனனி பி. சதீஷ்குமார், வார்டு 51ல் வி. வேதகிரி, வார்டு 52ல் ஏ. பாத்திமா பீ, வார்டு 53ல் சி, சேட்டு, வார்டு 54ல் ஷாகிரா பேகம், வார்டு 55ல் கே. நிஷா, வார்டு 56ல் பி. மாலினி, வார்டு 57ல் எம். ராணி, வார்டு 58ல் ஜி. கிருஷ்ணமூர்த்தி, வார்டு 59ல் பிச்சைமுத்து, வார்டு 60ல் ஜெ. அமல நிருபா ஆகியோர் வேலூர் மாநகராட்சிக்கான வார்ட்டு கவுன்சிலர் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+