கட்சி பிளவுபட்டதால் களையிழந்த ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா கட்சி பிளவுபட்டதால் களையிழந்த நிலையில் இருந்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டபோதிலும் அது களையிழந்து காணப்பட்டது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வந்த நிலையில் அவர் இறந்த பிறகு முதல் முறையாக விழா அவ்விழா கொண்டாடப்பட்டது. இதன் மூலம் மக்கள் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை மதிப்பிட ஓபிஎஸ் அணி, சசி அணி ஆகியோர் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி இன்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது அவரது பிறந்தநாளை தீபாவளி, பொங்கல் போல் தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் அவரது இறப்புக்கு பிறகு, கட்சி பிளவுபட்டதைத் தொடர்ந்து அவரது பிறந்த நாள் விழா களையிழந்து காணப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications