வேகமாக குணமடைகிறார் ஜெயலலிதா.. நடிகை லதா
சென்னை: முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவதாக தன்னிடம் அதிமுக தலைவர்கள் தெரிவித்ததாக நடிகை லதா கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பலரும் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்று நடிகை லதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாக முதல்வரைச் சந்திக்க வந்தேன். தம்பித்துரையைச் சந்தித்தேன். முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்தனர்.

முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். கோடிக்கணக்கான மக்களைப் போலவே நானும் முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறேன். அவருக்காக பிரார்த்திக்கிறேன் என்று கூறினார் நடிகை லதா.
இதற்கிடையே, திண்டுக்கல் அதிமுக சார்பில் ஸ்ரீஅபிராமி அம்மன் கோவிலில் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி 108 கலசாபிஷேகம் ஶ்ரீமிருத்யுஞ்சய மஹா யாகம் ஶ்ரீருத்ராபிஷேக 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
வனத்துறை அமைச்சர் சீனிவாசன், திண்டுக்கல் எம்.பி உதயகுமார், திண்டுக்கல் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications