முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் திடீர் ரத்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து, தலைமைச் செயலகத்தில், இன்று காலை 11 மணி 1 நிமிடத்திற்கு, ஜெயலலிதா, எம்.எல்.ஏவாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
எம்.எல்.ஏ. பதவியேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, அதானி நிறுவனத்துடனான சோலார் மின் உற்பத்தி ஒப்பந்தம் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்தானது.
இதன் பிறகு, முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கிருந்தே அவர் அரசு பணிகளையாற்றுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவரது கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications