அடடா .. போயஸ் கார்டனும் தப்பலை.. அங்கும் ஐடி ரெய்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

சென்னை: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லத்திலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

சென்னையில் சசிகலா உறவினர்கள் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. இதில் ஜெயலலிதாவின் வேதா நிலையமும் தப்பவில்லை.

Jayalalitha's Poes Garden also in IT raid search action

போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்தில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

ஜெ. மறைவுக்குப் பின்னர் சில காலம் இந்த வீடு சசிகலா தரப்பிடம் இருந்தது நினைவிருக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT raid in Jayalalitha's Poes Garden house and Jaya TV's Old office.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற