ஜெ. நினைவிடத்தில் மீண்டும் அலங்காரம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் வருகை.. தொண்டர்கள் குவிகின்றனர்!
இணைப்பிற்குப் பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் செல்ல உள்ளனர். இதனால் ஜெ. நினைவிடத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சிறப்பு மலர் அலங்காரம் இன்று செய்யப்பட்டுள்ளது. இணைப்பிற்குப் பின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அங்குச் செல்ல உள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தனித்தனியே நடைபெற்றன. இன்று இணைப்பு ஏற்பட்டு, புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்த பின்னர் இரு தரப்பு ஆதரவாளர்களும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தர உள்ளனர். இதனால் ஜெயலலிதா நினைவிடத்தில் அலங்காரம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் காணப்படுகிறது.
முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் மெரினாவில் வர உள்ளதால் அங்கு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!











Click it and Unblock the Notifications