கொலைகாரனும் கூட்டாளியும்... ஜெ. சொன்ன குட்டிக்கதை
Subscribe to Oneindia Tamil
விருதாச்சலம்: மது விலக்கு பற்றி தகுதி வேண்டும். மது விலக்கை அகற்றி கடைகளை திறந்த கருணாநிதிக்கு அந்த தகுதியில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதியை தாக்கும் வகையில் குட்டிக்கதை ஒன்றையும் கூறினார்.

ஒருவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏதோ காரணத்தால் அவர்களால் அந்த இடத்தை விட்டு ஓட முடியவில்லை. அப்போது கொலையானவரின் உறவினர்கள் நண்பர்கள் அந்த இடத்தில் கூடி கூக்குரலிட்டு அழுதனர்.
அப்போது அங்கிருந்த கொலையாளிகள், கொலையானவரின் நண்பர்களுடன் சேர்ந்து "ஐயோ நண்பா" என்று கூக்குரல் இட்டனர். அதேப்போல் தான் உள்ளது மதுவிலக்குக் குறித்து கருணாநிதி பேசி வருவது என்றார் ஜெயலலிதா.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications