ஜெயலலிதாவுக்கு உடல் நிலை பாதிப்பா?.. உடனே தெளிவுபடுத்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கோரிக்கை!
திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது உடல்நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த, ஈவிகேஎஸ்.இளங்கோவன், "தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது உடல் நலம் குறித்த செய்திகளுக்கு விளக்கம் அளித்து தெளிவுபடுத்த வேண்டும். ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் குணமடைய நான் பிரார்த்தனை செய்வேன்.
மேலும், தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த தீவிரமாக பாஜக போராடி வருகிறது. முதலில், பாஜக ஆளும் மாநிலங்களில் மது விலக்கை அமல்படுத்தட்டும். அதைவிடுத்து தமிழகத்தில் போராடுவது கண் துடைப்பு நாடகம்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications