ஏப்ரல் 2ல் பிரச்சாரம் துவங்குகிறார் ஜெ.?!- ஹெலிகாப்டரில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் எனவும் தகவல்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி நெருங்கி வருகின்ற நிலையில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தனது பிரச்சாரத்தினை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தே.மு.தி.க தனித்து போட்டி என அறிவித்ததும் அ.தி.மு.கவில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. நேற்று கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை துவக்கப்பட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவருக்கான பயணத் திட்டம் வகுக்க முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்ததுபோல் இம்முறையும் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நாள் சென்னை, மீனம்பாக்கம் ஜெயின் கல்லுாரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாகவும், மொத்தம் 18 இடங்களில் பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications