நன்றி சொல்லவே எனக்கு வார்த்தையில்லையே... ஜெ. வெற்றி பேச்சு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அளித்த மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நன்றி கூறியுள்ளார். நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்க தமிழ் அகராதியில் வார்த்தைகளே இல்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கடவுளை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் என்னை கைவிடவில்லை என்றும் ஜெயலலிதா உணர்ச்சி பெருக்குடன் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications