தமிழகத்தின் இந்திரா காந்தி ஜெயலலிதா.. ஈவிகேஎஸ் இளங்கோவன் புகழாரம்
தமிழகத்தின் இந்திரா காந்தியாக திகழ்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் இந்திரா காந்தியா திகழ்ந்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று கூறினால் அது மிகையாகாது என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் புகழ்ந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவு குறித்து இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து:
அரசியல் ரீதியாக முதல்வர் ஜெயலலிதாவுடன் நான் கருத்து வேறுபாடு கொண்டவன். என்றாலும் கூட அவர் மீது தனிப்படட முறையில் மரியாதை, பாசம் கொண்டிருந்தேன்.

எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். எதற்கும் அஞ்சாதவர். சுருக்கமாக சொன்னால் தமிழகத்தின் இந்திரா காந்தியாக விளங்கியவர் ஜெயலலிதா என்று சொன்னால் மிகையாகாது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நானும் அவரும் ஒரே பள்ளியில் படித்தவர். எனக்கு ஒரு வருடம் சீனியர் அவர். கொள்கை அளவில் என்னுடன் வேறுபட்டவர். இருப்பினும் வீரம் மிக்கவர். தன்னம்பிக்கையோடு திகழ்ந்தவர் என்றும் இளங்கோவன் கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications