சரக்கு, சேவை வரியால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வேண்டும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சரக்கு, சேவை வரியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
சரக்கு, சேவை வரி அரசியல் சட்ட திருத்த மசோதா தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், சரக்கு, சேவை வரியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இழப்பை ஈடுகட்டும் வகையில் அதற்கான நடைமுறை, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
More From
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications