அதிமுக மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்... தேதிகளை அறிவித்தார் ஜெ.!
சென்னை: அதிமுக மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், 29ம் தேதி, சென்னை ஆர்.கே.நகர்; 30ம் தேதி, திருநெல்வேலி மற்றும் மதுரை; 31ம் தேதி, தஞ்சாவூர், திருச்சி; பிப்., 1ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார்; பிப்., 6ம் தேதி, வேலுார் மற்றும் விழுப்புரம்; பிப்., 7ம் தேதி, சேலம் மற்றும் கோவை ஆகிய இடங்களில் நடைபெறும்.
கூட்டத்தில், மகளிர் அணியினர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள்; கிளை, வார்டு, வட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி மற்றும் மாவட்ட அளவில், தேர்தல் பணியாற்ற மகளிரை தேர்வு செய்தல், மகளிர் அணியின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் போன்றவை பற்றி விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications