மதுரை மாநகராட்சியை ஆள்வாரா மீனாட்சி? - ஜெ., ரிலீஸ் செய்த வேட்பாளர்பட்டியல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் உள்ள 100 வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக அறிவித்துள்ளது. மதுரை மேயராக இருந்த ராஜன் செல்லப்பா சட்டசபை உறுப்பினராகி விட்டார். மதுரை மாநகராட்சி வேட்பாளர் பட்டியலில் சென்டிமெண்ட் ஆக 1வது வார்டு வேட்பாளராக மீனாட்சியை அறிவித்துள்ள ஜெயலலிதா 100வது வார்டுக்கு காவல்தெய்வம் கருப்பசாமியின் பெயரை அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மதுரை மாநகராட்சியில் அரசாளப் போகும் மீனாட்சி யார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Jayalalithaa announces candidates for Madurai corporation wards

மதுரையின் 100 வார்டுகளுக்கும் அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் :

1வது வார்டு மீனாட்சி

2. வது வார்டு ராஜேஷ்கண்ணன்

3வது வார்டு ஜோதிலெட்சுமி

4வது வார்டு கோபி

5 வது வார்டு பாண்டியன்

6 வது வார்டு ஒச்சாத்தேவர்

7 வது வார்டு ஆ. மகேந்திரன்

8 வது வார்டு முத்துச்செல்வி

9 வது வார்டு ஆ. தாஸ்

10 வது வார்டு சுசிலா

11வது வார்டு டி. முருகேஸ்வரி

12வது வார்டு ஆ. சத்யா

13வது வார்டு டி. பாண்டியம்மாள்

14வது வார்டு அனுராதா தினேஷ்

15வது வார்டு கிரம்மர் சுரேஷ்

16வது வார்டு ஞ. செல்வி கார்னர் பாஸ்கர்

17வது வார்டு ஜெகஜோதி ஜெயபாண்டி

18வது வார்டு லட்சுமி ராஜகோபாலய்யர்

19வது வார்டு கோழிக்கடை மாரிமுத்து

20வது வார்டு கே.ராஜபாண்டியன்

21வது வார்டு சோலை எம். ராஜா

22வது வார்டு த.வினோத்குமார்

23வது வார்டு கு.திரவியம்

24வது வார்டு ஆர். சண்முகப்பிரியா

25வது வார்டு எம்.சத்யா

26வது வார்டு ஜெ. சுகுணா

27வது வார்டு ஆதிலட்சுமி கண்ணன்

28வது வார்டு முத்துப்பொன்னு ராஜேந்திரன்

29வது வார்டு இளங்கோவன்

30வது வார்டு கிஷோர் குமார்

31வது வார்டு மு. சுசீந்திரன்

32வது வார்டு ஞ. முருகானந்தம் (எ) குமார்

33வது வார்டு ஆ. முருகன்

34வது வார்டு ராணி போஸ்

35வது வார்டு பா. வனஜா

36வது வார்டு கலாராணி

37வது வார்டு தமிழ்செல்வி

38வது வார்டு சௌந்திரபாண்டியன்

39வது வார்டு அனுஷியாதேவி

40வது வார்டு ஆறுமுகம்

41வது வார்டு இந்திராணி

42வது வார்டு சுகந்தி அசோக்

43வது வார்டு ச. மயில்வாகனன்

44வது வார்டு டி. ராஜலட்சுமி

45வது வார்டு ஐ. அபுதாஹீர்

46வது வார்டு மு. அமுதா

47வது வார்டு மு. ஜெயவேல்

48வது வார்டு கருப்பணன்

49வது வார்டு ஏ. சசிகலாதேவி

50வது வார்டு நூர் முகமது

51வது வார்டு ராஜலிங்கம்

52வது வார்டு உல்லாச கார்த்தி (எ) கார்த்தி

53வது வார்டு சத்யா மணிகண்டன்

54வது வார்டு முத்துகிருஷ்ணன்

55வது வார்டு ஜி.ஹரினி

56வது வார்டு பி.சுப்ரமணியன்

57வது வார்டு காதர் அம்மாள்

58வது வார்டு ராமசுப்பிரமணியன்

59வது வார்டு ஆ. கர்ணா

60வது வார்டு சு. தாழையம்மாள்

61வது வார்டு ராமமூர்த்தி

62வது வார்டு முத்துகிருஷ்ணன்

63வது வார்டு அழகு சித்ரா ரமேஷ்

64வது வார்டு ஜெயபாலன்

65வது வார்டு மு. ஜெயக்குமார்

66 வது வார்டு கூ. பூமாலை

67வது வார்டு ஆ. பார்த்தசாரதி

68வது வார்டு முத்துமாரி ஜெயக்குமார்

69வது வார்டு ஆ. சந்திரலேகா,

70வது வார்டு மு. சண்முகவள்ளி

71வது வார்டு ஸ்ரீதேவி

72வது வார்டு குமார்

73வது வார்டு மு.சு. குபேந்திரன்

74வது வார்டு சூ.சு. பானுராதா

75வது வார்டு மு. முனியம்மாள்

76வது வார்டு ஞ. சாலைமுத்து,

77வது வார்டு பிரேமா புகழேந்தி

78வது வார்டு ஆ. மாதவி

79வது வார்டு விஜயா ராஜாராம்

80வது வார்டு கண்ணகி பாஸ்கரன்

81வது வார்டு முத்து மீனா சக்தி விநாயகர் பாண்டியன்

82வது வார்டு கலாவதி தேவதாஸ்

83வது வார்டு இந்திரா

84வது வார்டு கோமதி

85 வது வார்டு சு. அரவிந்தன்

86வது வார்டு அஸ்கந்தர் ஷெரீப் (எ) இர்பான்

87வது வார்டு கருப்பையா

88வது வார்டு வில்லாபுரம் து. ராஜா

89வது வார்டு பூமிபாலகன்

90வது வார்டு மு. போஸ்

91வது வார்டு ஊ. கண்ணன்

92வது வார்டு மு. முருகேசன்

93வது வார்டு பிரிட்டோ

94வது வார்டு முனியாண்டி,

95வது வார்டு சு. முத்துக்குமார்

96 வது வார்டு ஹ. ஹமிதா பேகம்

97வது வார்டு நாகலெட்சுமி பாண்டுரெங்கன்

98வது வார்டு பாக்கியலட்சுமி

99வது வார்டு பூங்கோதை

100வது வார்டு ஞ. கருப்புச்சாமி

இந்த நூறு வேட்பாளர்களில் 40 சதவிகிதம் பேர் புதுமுகங்கள். மதுரை மாநகராட்சியை ஆளப்போகும் மீனாட்சி யார் என்பது இன்னும் 40 தினங்களில் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+