60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன்... எம்ஜிஆர் சமாதி அருகில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், நேற்று ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை அவரது உடல், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகில் 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications