மமதா பானர்ஜியுடன் ஜெயலலிதா தொலைபேசியில் பேச்சு- தேர்தல் பற்றி ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தலில் இடதுசாரிகள்- அதிமுக இடையேயான உறவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார்.
ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருடன் தாம் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக மமதா பானர்ஜி கூறியிருந்தார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதா பிரதமராக தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் மமதா கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மமதா பானர்ஜியை தொலைபேசியில் ஜெயலலிதா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவரும் லோக்சபா தேர்தல் குறித்து விவாதித்தாக தெரிகிறது. மேலும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் மமதா பானர்ஜி வெற்றி பெற ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications