ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள்... கேக் வெட்டி அதிமுக தொண்டர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை, அதிமுக தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் இன்று. பிறந்தநாளையொட்டி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு முதலே அதிமுகவினர் தங்களது கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டனர்.

பல்வேறு இடங்களில் 68 கிலோ எடையுள்ள கேக்குகள் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
பிரபல வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. இது மட்டுமின்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் இன்று நடைபெறுகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications