மாணவர்கள் சாவுக்கு ஜெயலலிதா இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இமாச்சல பிரதேசத்தில் மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பியஸ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஹைதராபாத்தில் இருந்து சென்ற 24 இளம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரு்கு மிகுந்த வருத்தத்துடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த நம்பிக்கையுடனும், ஆற்றலும் நிறைந்த இளம் உயிர்கள் மிக கொடூரமாக பறித்து செல்லப்பட்ட செய்தியை கேட்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. இந்த துயரமான இழப்பை தாங்கிக்கொள்ளும் வலிமையையும், துணிவையும் அவர்கள் குடும்பத்தினருக்கு இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications