முதல்வர் ஜெயலலிதா காலமானார்- Live
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் கழித்து இன்று மரணமடைந்தார். இதுகுறித்த நிகழ்வுகளின் நேரடி ரிப்போர்ட்:

ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற இறுதி கட்ட முயற்சிகள்: அப்பல்லோ தகவல்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு
முன்னெச்சரிக்கையாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அடைக்க உத்தரவு
ஜெயலலிதா காலமானது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை
ஜெ. மறைவு: தமிழகத்தில் செல்போன் சிக்னல்கள் ஜாம்
வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை?
ஜெ. மரணம்: சென்னையில் வணிக நிறுவனங்கள் அவசரமாக மூடப்படுகின்றன
திரையரங்குகளில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது
பஸ், ஆட்டோக்கள் படிப்படியாக இயக்கத்தை குறைக்கின்றன
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர் தொண்டர்கள்
ராயப்பேட்டை அதிமுக தலைமைக் கழகத்தில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது
முதல்வர் ஜெயலலிதா காலமானார் - அப்பல்லோ மருத்துவமனை
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது - அப்பல்லோ மருத்துவமனை
முதல்வர் ஜெயலலிதா காலமானார்
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றம்
அப்பல்லோ கிளை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
அப்பல்லோ மருத்துவமனை டுவிட்டர் பக்கத்தில் புதிய தகவல்
சென்னையில் 'ஸ்விக்கி' போன்ற ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்கள் விற்பனை நிறுத்தம்
சென்னையில் பணியாற்றும் போலீசாருக்கு மறு உத்தரவு வரும் வரை லீவு இல்லை: கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு
முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடம்: மளிகை கடைகளில் மக்கள் கூட்டம்
பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications