ஜெயலலிதா தலைமை ரஜினி ஸ்டைல்- சசிகலா தலைமை கமல் ஸ்டைலாம்... நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதா தலையை ரஜினி ஸ்டைலாகவும் சசிகலா தலைமையை கமல்ஹாசன் ஸ்டைலாகவும் பார்ப்பதாக கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
சென்னை: அதிமுகவில் ஜெயலலிதா தலைமை என்பது ரஜினி ஸ்டைல்; சசிகலா தலைமை என்பது கமல் ஸ்டைல் என குறிப்பிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.
சசிகலா யார் என்றே தெரியாது- அரசியலுக்கே முழுக்கு போடுகிறேன் என திடீரென அறிவித்தார் நாஞ்சில் சம்பத். அத்துடன் ஜெயலலிதா தமக்கு கொடுத்த இன்னோவா காரையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து பரபரப்பை ஏற்படுத்திய்னார் நாஞ்சில் சம்பத்.

ஆனால் அடுத்த வாரமே சசிகலாவை நேரில் சந்தித்து அவரது தலைமையை ஏற்பதாக அறிவித்தார் நாஞ்சில் சம்பத். இதனால் அவர் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானார்.
தற்போது காவேரி டிவி சேனலின் கேள்வி களம் பகுதிக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் தலைமை ரஜினி ஸ்டைல்; சசிகலா தலைமை என்பது கமல் ஸ்டைல் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
அத்துடன் தம் மீதான சமூக வலைதளங்களின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்... நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் பதிலளித்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
இப்பேட்டி நாளை அல்லது நாளை மறுநாள் காவேரி டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications